கொங்கதேசம்:ஆட்சியாளர்களின் சரித்திரம்
கொங்கதேசம்:ஆட்சியாளர்களின் சரித்திரம்
இலங்கையில் உள்ள நிட்டெவா என்ற குள்ள மனிதர்கள் இலங்கையில் இன்றும் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றனர்.
ஆ. சரித்திர காலம்:
இருளர்:
இந்த பாண்டிகளுக்குப் பதிலாக இருளர்கள் எனப்பட்ட நாகர்கள் குடியேறினார்.இவர்கள் மிருகங்களை பிடிக்கும் தொழிலைக் கொண்டவர்கள். தங்கள் தொழில் சம்பந்தமாக மேற்கு தொடர்ச்சி மலையோரங்களில் குடியேறினர்.
இவர்கள் நீலகிரி பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.பழமையான இவர்களது குடியிருப்புகள் "பதி"கள் எனப்பட்டன. தனி மொழி, பழக்க வழக்கங்ககளைக் கொண்டவர்கள்.நாடோடி வாழ்க்கை முறையை விரும்புபவர்கள். https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/megalithic-structures-reveal-moyar-valleys-rich-history/article17420624.ece
பொன் தீபங்கர் கிருஷ்ணமூர்த்தி M.A (தில்லி பல்கலை) +91-9442353708
English:
https://konguhistory.blogspot.com/2007/09/kongunadu-history-of-rulers-from-3102bc.html
English:
https://konguhistory.blogspot.com/2007/09/kongunadu-history-of-rulers-from-3102bc.html
கொங்கதேச ராசாக்கள் புத்தகம்: https://drive.google.com/file/d/0Bw1y0WMCXiSRcDd2cEhYQjVuNkU/view?usp=sharing
அ.இதிகாச-புராண காலம்:
எனது தாத்தாவை பழமையான பாண்டி மோடா,கற்களைப் பற்றிக் கேட்ட போது,அவர் கூறியவை:
1. குள்ளமான ஒரு மனித இனம் நமக்கு முன் வாழ்ந்தது.அவர்களை "கூளை பாண்டி", அதாவது குள்ளமான பண்டைய மக்கள் என்று அழைத்தனர்.
2. பழைமையான இம்மனிதர்களின் ஆண்கள் அளக்கும் "படி" அளவே இருந்தனாராம்.பாண்டிச்சிகள் என்ற இவர்களது மனைவிகள் "புடி" அளவு இருந்தனாராம்.
3. பெருங்கற்கால படிமங்களைப் பார்க்கையில் மூன்று அடி உயரமே கொண்ட கல் வீடுகளில் இருந்துள்ளனர்.
4. சோளத்திற்கு சொறை,அதாவது பதரை இவர்கள்தான் போட்டனர் அதாவது சோளத்தை சாகுபடி பயிராக்கியவர்கள் இவர்கள்தான்.
5. மிக கர்வம் கொண்டவர்கள் ஆதலால் ஈசுவரனை மதியாமல் இருந்தனர்.ஆதலால் இறைவன் மண்மாரி பெய்து இவர்களை அழித்தார்.
6. குள்ளமான இவர்களுக்கு தனி மதமோ வழிபாட்டு முறைகளோ இருந்திருக்கவில்லை.
7. பாண்டி கல் வீடு,மொடா,கற்படைகளைத்தவிர இவர்கள் எதையும் விட்டு செல்லவில்லை.
8. இன்றும் குள்ளமானவர்களை "கூளை பாண்டி" என்று இவர்களை வைத்தே அழைக்கின்றனர்.
புராணங்களில் வரும் வானரங்கள், கின்னரர்கள், கிம்புருஷர்கள் இவர்கள்தானோ?
ஆ. சரித்திர காலம்:
இருளர்:
இந்த பாண்டிகளுக்குப் பதிலாக இருளர்கள் எனப்பட்ட நாகர்கள் குடியேறினார்.இவர்கள் மிருகங்களை பிடிக்கும் தொழிலைக் கொண்டவர்கள். தங்கள் தொழில் சம்பந்தமாக மேற்கு தொடர்ச்சி மலையோரங்களில் குடியேறினர்.
குறவர்:
கொங்கதேசத்தின் பூர்வீக வேட்டை வேடர் சமூகத்தவர். குறிஞ்சி நிலத்தை சார்ந்த இவர்கள் குறவஞ்சி இலக்கியங்களில் நாயகர்களாக வருபவர்கள்.
மாயம்,மந்திரம்,மருத்துவம் ஆகியவற்றில் நிபுணர்கள். புனல் வேடர் முறை விவசாயிகளான இவர்கள் பூமிகளை சர்க்கார் அபகரித்துள்ளது.வேட்டை-சேகரிப்பாளர்கள். பரம்பரையாக கிராம தலையாரி என்ற காவல் பதவியில் கௌரவமாக இருந்த இவர்களது பதவி சர்க்காரால் அழிக்கப்பட்டு, அடிமைத்தனத்தில் தள்ளப்பட்டனர்.
குறும்பர்:
பாலை நிலத்தின் எயினர் எனப்படுபவர்கள். வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததால் குறும்பர் எனப்பட்டனர். மந்திரம்,மூலிகைகள் இவர்களது வாழ்வுமுறையின் தொன்மையை பறைசாற்றும்
இவர்கள் மட்டுமின்றி கொங்கதேசத்தின் பிற ஆதிவாசிகள் அனைவருமே மலைப்பகுதிகளிலேயே வாழ்கின்றனர். காரணம் சமவெளிப்பகுதி வறண்டு காணப்படுகிறது.சிலம்பன்,கொடிச்சி,பொறுனன்,வேற்பன்,கானவர் ஆகிய குறிஞ்சி நிலதத்வர்:
- மலசர்,மாலா மலசர்,முதுவர்,காடர் (ஆனமலை பழங்குடிகள)
- குன்னுவர்,பளியர் (கோடைக்கானல் மலைகள் - முன்னவர் கொங்கதேச சமவெளிகளிலிருந்து வந்தோர்)
- தோடர்,கோத்தர் (பின்னோர் கொல்லிமலை மலையாளிகளின் வம்ஸத்தவர்)
- மலையாளிகள் (பதினாறாம் நூற்றாண்டில் காஞ்சியிலிருந்து கூடி வந்தோர்)
- சோளகர் - தலமலை, மலையாளி (கொல்லிமலையிலிருந்து வந்தோர்)
இவ்ர்களை தமிழர்களாக மாற்ற இலுமிநாடி தமிழக அரசு பாடுபட்டு வருகிறது.
ஆதொண்டன் காலம்:
3461 BCEஇல் கொங்க வெள்ளாளர்கள் நற்குடி 48000 மற்றும் பசுங்குடி 12000 ஆகியோர் கொங்கதேசம் வந்தடைந்தனர்.சேர மன்னனாது ஆதரவில் குடியேற்றம் நடந்தது.
பூர்வீக மக்களை குழப்ப ஆரியன் திராவிடன் என்று குழப்பி வருகிறது சர்க்கார்
ஆதிவாசிகள் பற்றிய சர்க்காரின் கேவல குறிப்பு:
"Some are engaged in agriculture in the patta lands, conditionally assigned to them, where they have raised tea, coffee, jack trees, guava etc. However, due to their poor maintenance of their land due to lack of finance, the return from these lands is meager."
நாகரிக்கத்தின் உதயம்:
பரசுராமர் இருபத்தொரு தலைமுறை க்ஷத்திரியர்களை அழித்தபோது, சேரர், சோழர், பாண்டியர் மூவர் மட்டும் அவருக்கு ஆதரவு அளித்தனராம்.
ஆதலால் நமது மன்னர்களுக்கு தமிழகத்தை ஏற்படுத்தி கொடுத்தாராம் பரசுராமர்.
மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்
முன்முயன்று அரிதினின் முடித்த வேள்வி,
கயிறுஅரை யாத்த காண்தகு வனப்பின்
அருங்கடி நெடுந்தூண் போல - அகம் 220
பரசுராமர் கொடுத்த தமிழகத்தை, அகத்தியர் பெற்று மூவேந்தருக்கு அளித்தார்.தமிழகத்தை மதுரை மீனாக்ஷி அம்மன் மதுக்கரை செல்லண்டியம்மாநாக தோன்றி ஒரு சுவர் எழுப்பி மூன்றாக பிரித்து அளித்ததாக வரலாறு கூறுகிறது.
எமதேவிஅக்னி பகவான் எல்கிற ரிசிக்கு ரேணுகா தேவி என்பாள் பெண்.அந்த பெண்ணுக்கு புத்திரன் இல்லாமல் ஈஶ்வரனை நோக்கி தவசு செய்தாள்.அக்காலத்தில் பரசுராமன் பிறந்தார்.அனேக சாஸ்திரம் கற்றார்.அக்காலத்தில் ஆறுவகை சக்கரவர்த்தியும் கார்த்தவீரியன் முதலான பேரும் வந்து ரேணுகாதேவியை கண்டு மோசமாய் வருகிறதை கண்டு அந்த பெண்ணுக்காக என்தேவிஅக்னிபகவான் தலையை வெட்டி அவன் சடை தலையை காமதேனு என்ற பசுவின் கழுத்தீல் கட்டி விட்டார்கள்.அந்த தலையை கொண்டுவந்ததை கண்டு பரசுராமர் கோவித்துக்கொண்டு மழுவாயுதத்தால் கார்த்தவீரிய சக்கரவர்த்தி வம்ஷம் 21 வம்ஷம் வெட்டி அந்த இரத்தத்தை ஒரு
குடத்திலே ஏற்று முழ்கி இருந்த படியினாலே பரசுராமனை கண்டு பயந்து சத்துரியர்கள் தலையை சிரைத்து அடிமையாக வந்தார்கள்.அடிமை புகுந்து அச்சமயம் அக்னிகுண்டத்திற்கு காவலாய் இருந்தார்கள்.அந்த கொல்லிட்டுலைகை வனத்திலே பரசுராமர் சிறிதுகாலம் இருந்தார்.அப்புரம் வைகுண்டம் போற சமயத்திலே அக்னி காத்த அரச மக்களுக்கு அக்னி வீசமர் என்று பெயர் இட்டான்.
அப்போது அரச மக்கள் அடியேன்களுக்கு தேசம் வேணும் அரச மக்கள் பரசுராமரை கொல்கர்னை.பரசுராமன் மந்திரம் ஜபித்து சூழிகை சமுத்திரத்தில் எறிந்தார்.
1400 காதவழி சமுத்திரம் வத்திவிட்டது.அந்த பூமியை அக்னி கார்த்த ரூப பதிகளுக்கு பூமியைக் கொடுத்து அரச மக்களுக்கு ஊழியமாது பிராமணரையும்,குருவையும்,தெய்வத்தையும்,பெண் முதலுமாய் இராஜிய பரிபாலனம் பண்ணுங்கள் என்று சொல்லி வைகுண்டம் சென்றார்.
இந்த படிக்கு இராஜிய பரிபாலனம் பண்ணி இருந்த மூன்று பேருக்கு சேரன்,சோழன் பாண்டியன் என்று மூன்று பேர் முடி பொருந்தவர்கள்.சேரமான் பெருமானாருக்கு கொங்கன் என்றும் பேர்,சோழமண்டலம் என்றும் பேர் ஆனது.....................
- மருதமலை இருகூர் மடாதிபதி நாகேஶ்வர சிவத்திடம் உள்ள "கொங்குநாட்டு வழக்கம்" கையெழுத்து பிரதியின் முதல் பகுதி
பார்க்க:
https://en.m.wikipedia.org/wiki/Madukkarai_Wall
முதல் சங்கம் (9140 BCE - 4700 CE): தென் மதுரை (இன்றைய மணலூர்)
இடை சங்கம் (4700 BCE - 1000 BCE):
கலியுகத்திற்கு முன் (3102 BCEக்கு முன்னர்) (கொங்குமண்டல சதகம் மற்றும் மகாபாரதம்- விராடபர்வம்) (வேளிர்கள்/அரசர்கள் ஆட்சிமுறை)
இரண்டாம் சங்க காலத்தில் (4700 - 1000 BCE) கபாடபுரம் (கொற்கையில்).
கொங்கர் காஞ்சியிலிருந்து சேர கொங்கதேசத்தில் அடைக்கலம் புகுந்தது (3461 BCE) ஆதொண்டன் என்ற முதல் பல்லவன் (தொண்டைமான்) காலம்
நிர்வாக முறைக்கு மேலும்:www.kongupattakarars.blogspot.in:
Issued by : சங்க கால சேரர் நாணயம்,கரூர் அமராவதி படுக்கையில் எடுக்கப்பட்டது , காலம்: கி.மு முதல் நூற்றாண்டு
Obv. : Elephant
Rev. :Bow-Arrow and ankush(below bow-arrow) with snake.
Weight : 3.48 gm (53.6 grain),
Diameter : 20X18 mm ,
Thickness : 2 mm
Reference : Metal : Ae alloy.,
Notes: This coin is as thin as Vira keralasya coin thickness.Sangam Age Tamil Coins, Krishnamurthy Pl-11, #130 extremely rare in chera category with lots of sangam age symbols such as yupa, snake, etc., The reverse is a bow-arrow and ankusha below. Obv is a Elephant - of Sangam age Pandya style of mahabalipuram
சேரர் காசுகள்: https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt9l0Q8#book1/
வானவரம்பன் [430-350 B.CE]
குட்டுவன் உதியன் சேரலாதன் [350-328 B.CE]
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் [328-270 B.CE]
பல்யானை செல்கழு குட்டுவன் [270-245 B.CE]
குட்டுவன் உதியன் சேரலாதன் [350-328 B.CE]
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் [328-270 B.CE]
பல்யானை செல்கழு குட்டுவன் [270-245 B.CE]
(அசோகனின் கிர்னார் சாசனங்களில் உள்ளவன்:
https://en.wikipedia.org/wiki/Ashoka's_Major_Rock_Edicts#The_list_of_Major_Rock_edicts.5B3.5D (Major Rock Edict II)
(அசோகந படையை முறியடித்ததால் "ஆரியதள விபாடன், ஆரிய மோகம் தவிழ்த்தான்" - செலுகஸ் நிகேட்டர் பேரனும் சாக்கிய இளவரசனுமான பௌத்த அசோகனின் படையை தோற்கடித்தனர் மூவேந்தர் படையினர்)
(அசோகந படையை முறியடித்ததால் "ஆரியதள விபாடன், ஆரிய மோகம் தவிழ்த்தான்" - செலுகஸ் நிகேட்டர் பேரனும் சாக்கிய இளவரசனுமான பௌத்த அசோகனின் படையை தோற்கடித்தனர் மூவேந்தர் படையினர்)
களங்காய்க்கன்னி நார்முடி சேரல் [245-220 B.CE]
பெருஞ்சேரலாதன் [220-200 B.CE]
குடக்கோ நெடுஞ்சேரலாதன் [200-180 B.CE]
கடல் பிறகோட்டிய வெல்கழு குட்டுவன் [180-125 B.CE]
ஆடுகோட்பாட்டு சேரலாதன் [125-87 B.CE]
செல்வாக்காடுங்கோ வாழியாதன் [87-62 B.CE]
குடக்கோ நெடுஞ்சேரலாதன் [200-180 B.CE]
கடல் பிறகோட்டிய வெல்கழு குட்டுவன் [180-125 B.CE]
ஆடுகோட்பாட்டு சேரலாதன் [125-87 B.CE]
செல்வாக்காடுங்கோ வாழியாதன் [87-62 B.CE]
இச்சேரர்களுக்கும், சோழன் மகள மணக்கிள்ளி பிறந்தது இரும்பொறை வம்சம்.இவ்வம்ஸத்தினர் கங்கர்கள் என்று அழைக்கப்பட்டனர்.இவர்களது கடைசி மன்னன் சேரமான் பெருமாள் நாட்டினை சுந்தரமூர்தி நாயனாருக்கு தானமாக அளித்தார்.அவரோ குலக்குருக்களுக்கு அளித்தார்:
http://www.kongukulagurus.blogspot.com
http://www.kongukulagurus.blogspot.com
செட்டி,சிவபிராமணர் காலம் (825-894) என்பது இக்காலமே. கொங்க கிராமிய ஆதிசைவரில் காசிப கோத்திர பிரமாதிராயர் அரசராக முடிசூட்டப்பட்டார்.
இன்றைய இரானிலிருந்து வந்த பௌத்தர்கள் தங்கள் காலச்சக்கர தந்திர முறைப்படி மத்திய பாரத தொங்கரியா கொண்டார்களை காலசூரி ஆபிரர்கள் அல்லது களப்பிரர்கள் என்ற பெயரில் தமிழகத்தின் மீது ஏவி விட்டனர்:
பள்ளி சபை என்ற அமைப்புகளை கொண்டு கூற்றுவ தலைமையில் ஒட்டிய (ஒடிஷா) தேசத்திலிருந்து சாலிவாஹனனின் (சாதவாஹனனின்) படைகளாக வந்த களப்பிர வம்சத்தவர் இவர்கள்.இவர்களே தற்கால வன்னியர் ,காரைக்காட்டார், கள்ளர், உடையாச்சி .ஆகியோரது முன்னோர்கள்.இலங்கையையம் பிடித்த முக்குவர் இனத்தவரும் இவர்களே.
களப்பிரர் தொல்லைகள் தாங்காமல் சேரர்களின் இரும்பொறை வம்சத்தவர் தாராபுரம் வஞ்சி (விஜயஸ்கந்தபுரம்) , தலக்காட்டுக்கு தலைநகரை மாற்றி மாற்றி ஆண்டனர்.
யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை [62-42 B.CE]
தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறை [42-25 B.CE] குட கொங்கம், மழகொங்கம் ஆகியவற்றை ஒன்று படுத்தியவர்
இளஞ்சேரலிரும்பொறை [25-19 B.CE]
கருவூர் ஏறிய கோப்பெருஞ்சேரலிரும்பொறை [9-1 B.CE]
வஞ்சி முற்றத்து துஞ்சிய அந்துவஞ்சேரல் [B.CE 20 – 10 A.D]
கணைக்கால் இரும்பொறை [20-30 A.D]
பாலை பாடிய பெரும் கடுங்கோ [1-30 A.D]
கோக்கோதை மார்பன் [30 –60 A.D]
சேரன் செங்குட்டுவன் [60-140 A.D]
கோட்டம்பலத்து துஞ்சிய மாக்கோதை [140-150 A.D]
சேரமான் முடங்கி கிடந்த நெடுஞ்சேரலாதன் [150-160 A.D]
சேரமான் கணைக்கால் இரும்பொறை [160-180 A.D]
சேரமான் இளங்குட்டுவன் [180-200 A.D]
தம்பி குட்டுவான் [200-220 A.D]
பூரிக்கோ [220-250 A.D]
சேரமான்குட்டுவன் கோதை [250-270 A.D]
சேரமான் வஞ்சன் [270-300 A.D]
மாந்தரஞ்சேரல் [330-380 A.D]சமுத்திரகுப்தனது அல்காபாத் சாசனங்களில் வரும் சேரன்.வெள்ளகோயிலில் நாட்ராயன் கோயில் கட்டியவர்.
Note https://en.wikipedia.org/wiki/Allahabad_pillar#Samudragupta_inscriptions (Lines 19–20)
தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறை [42-25 B.CE] குட கொங்கம், மழகொங்கம் ஆகியவற்றை ஒன்று படுத்தியவர்
இளஞ்சேரலிரும்பொறை [25-19 B.CE]
கருவூர் ஏறிய கோப்பெருஞ்சேரலிரும்பொறை [9-1 B.CE]
வஞ்சி முற்றத்து துஞ்சிய அந்துவஞ்சேரல் [B.CE 20 – 10 A.D]
கணைக்கால் இரும்பொறை [20-30 A.D]
பாலை பாடிய பெரும் கடுங்கோ [1-30 A.D]
கோக்கோதை மார்பன் [30 –60 A.D]
சேரன் செங்குட்டுவன் [60-140 A.D]
கோட்டம்பலத்து துஞ்சிய மாக்கோதை [140-150 A.D]
சேரமான் முடங்கி கிடந்த நெடுஞ்சேரலாதன் [150-160 A.D]
சேரமான் கணைக்கால் இரும்பொறை [160-180 A.D]
சேரமான் இளங்குட்டுவன் [180-200 A.D]
தம்பி குட்டுவான் [200-220 A.D]
பூரிக்கோ [220-250 A.D]
சேரமான்குட்டுவன் கோதை [250-270 A.D]
சேரமான் வஞ்சன் [270-300 A.D]
மாந்தரஞ்சேரல் [330-380 A.D]சமுத்திரகுப்தனது அல்காபாத் சாசனங்களில் வரும் சேரன்.வெள்ளகோயிலில் நாட்ராயன் கோயில் கட்டியவர்.
Note https://en.wikipedia.org/wiki/Allahabad_pillar#Samudragupta_inscriptions (Lines 19–20)
கடையேழு வள்ளல்கள் சேரர்களுக்கு கீழ் வேளிர்களாக ஆண்டவர்கள்.
Comments